Dating love oru

பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் விளைந்த இந்த அவல நிலையை எதிர்த்து வந்த பௌத்த சமண மதங்களானவை நடைமுறைக்கு ஒவ்வாத தீவிர அகிம்சா மார்க்கத்தைப் பறைசாற்றி வந்தமை அனைவரும் அறிந்த வரலாறு.

இத்தகைய ஒருதலையான, ஆபத்தான கொள்கை நாடெங்கும் தடையின்றிப் பரவியிருந்தால் அன்னியப் படையெடுப்புகள் நம் கலாச்சாரத்தை வெகு சுலபமாகச் சீரழித்து, கொலைவெறி கொண்ட ஆக்கிரமிப்பு மதங்களையும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான அபத்தக் கொள்கைகளையும் கண் இமைக்கும் நேரத்தில் பாரதமெங்கும் நட்டு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

முன்னுரை ஞாலம் வாழ் உயிர்களுக்கெல்லாம் தாய் போன்ற, கால வரையறையற்ற ஹிந்து சனாதன தருமத்தை உலகிற்குத் தந்த பெருமை நம் பாரதப் புண்ணிய பூமியையே சேரும்.

கருணையே வடிவான ரிஷிகள் வகுத்துத் தந்த இம்மார்க்கத்தை, காலம் செல்லச் செல்ல, நம்மவர்கள் அறியாமையாலும், கவனமின்மையாலும், அற்ப ஆசைகளின் காரணமாகவும் கைவிட்டு, மனம் போன படி போக பலன்களை அனுபவிப்பதிலேயே மனம் செலுத்தி வந்தனர்.

இதை மேலும் விவரிக்க, ராமானுஜர் காலத்திற்கு முன்பே பிரகாசாத்ம யதிகள் “பஞ்சபாதிகா விவரணம்” என்ற அநு பாஷ்யம் செய்துள்ளார்.

“விவரண பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை ஏற்படுத்தியவர் இவர்.

மேலும், மேற்கூறப்பட்ட நூல்கள் யாவும் சமஸ்கிருத மூலத்தில் இந்தியாவின் பல பதிப்பகங்களால் எந்த ஒரு பெரிய அளவிலான பாட பேதமின்றி வெளியிடப்பட்டுள்ளன; இந்திய அரசால் நடத்தப்படும் “டிஜிட்டல் லைப்ரரி ஆப் இந்தியா” (Digital Library of India, URL என்ற வலைத்தளத்தில் இந்தியாவின் பல பொது நூலகங்களில் உள்ள காப்புரிமை காலாவதியான புத்தகங்கள் (works with expired copyright) மின்மயப்படுத்தி அத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்களை அங்கு இலவசமாகத் தேடிப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

இந்நூல்களைக் கொண்டு என்ன நிரூபிக்கப்போகிறோம் என்று கேட்டால், அதற்கான பதில் இங்கே: வரலாற்று ஆராய்ச்சியில் “கால முன் வரையறை” (என்ற இரண்டு வரையறைகளை நிர்ணயித்தல் அடிப்படையான ஒரு அங்கமாகும்.மேற்கூறியவற்றை மனதில் கொண்டு சங்கரர் காலத்தை நிர்ணயிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் சுருக்கமே இக்கட்டுரை.இதில் வைக்கப்படும் ஆவணக் குறிப்புகள், கருத்துக்கள், ஆராய்ச்சி யுக்திகள் குறித்து மாற்றுக்கருத்து உள்ள நண்பர்கள் விரும்பினால் மறுமொழியிட்டு நட்பு முறையில் விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.இது தவிர விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் முதலிய நூல்கள் அவருடையதா என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சை இருப்பதால் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தவில்லை.எப்படி இருப்பினும், நாம் இப்பொழுது பட்டியலிட்டுள்ள நூல்களில் போதுமான அளவிற்குத் தகவல்கள் உள்ளன.

Search for dating love oru:

dating love oru-57dating love oru-1dating love oru-78

வேதாந்த மார்க்கத்துக்குப் பெரும் வித்திட்ட அப்பெரியோர்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தை வகிப்பவர் அத்வைத சம்பிரதாயத்தின் ஸ்ரீமத் ஆச்சாரியராகிய ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One thought on “dating love oru”

  1. CAM QUALITY Video and audio quality is usually very good if you have a broadband connection - of course the quality is also dependant on the models internet connection and cam quality - around have the girls on the site have the HD icon on their profile pictures, signifying a fast speed broadband connection.

  2. The current Leadership Team consists of Ron Hamilton (Principal), Shay Saunders (Associate Director) and Jennifer Warren (Administrative Liaison), who strive to steward the mission and vision statements of Gold Rush Charter School through offering alternative options for students’ education and setting a platform for students to become life-long learners.